உள்ளடக்கத்துக்குச் செல்

சார்டுகாய்

ஆள்கூறுகள்: 37°19′30″N 69°31′30″E / 37.32500°N 69.52500°E / 37.32500; 69.52500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்டுகாய்
Shortugai
சார்டுகாய் is located in ஆப்கானித்தான்
சார்டுகாய்
Shown within Afghanistan
இருப்பிடம்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
ஆயத்தொலைகள்37°19′30″N 69°31′30″E / 37.32500°N 69.52500°E / 37.32500; 69.52500
வகைதொல்லியல் களம் & குடியிருப்பு பகுதி
பரப்பளவு4 ha (9.9 ஏக்கர்கள்)
வரலாறு
கலாச்சாரம்சிந்துவெளி நாகரிகம்
சார்டுகாய் தொல்லியல் களத்தின் அகழாய்வுகள்

சார்டுகாய் (Shortugai), ஆப்கானித்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள தகார் மாகாணம், தார்கட் மாவட்டத்தில் பாயும் ஆமூ தாரியா ஆற்றின் கரையில் அமைந்த சிந்துவெளி நாகரிக காலத்திய தொல்லியல் களம் மற்றும் குடியிருப்புப்பகுதியாகும். சார்டுகாய் தொல்லியல் களம் கிமு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகத்தின் வடக்கு எல்லைப் பகுதியாகும்.[1][2][3][4] [5]பட்டுப் பாதையில் அமைந்த சோர்டுகாய் வணிக மையமாக விளங்கியது. [6]

தொல்லியல் களம்[தொகு]

சோர்டுகாய் தொல்லியல் களம் இரண்டு மலைகளுக்கு நடுவே அகழாய்வு செய்யப்பட்டது. 1976-இல் சோர்டுகாய் தொல்லியல் களத்தில் அகழாய்வு செய்யப்பட்டதில் ஒளி மிக்க மணிகள், வெண்கலப் பொருட்கள், தங்கத் துண்டுகள், சுடுமண் சிலைகள், சதுர வடிவ முத்திரைகள்,[7] [8] [7][9] [10] மற்றும் மட்பாண்டங்களான ஜாடிகள், குடுவைகள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[6] [6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Kenoyer, Jonathan Mark (1998). Ancient cities of the Indus Valley Civilization. Oxford University Press. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-577940-1. Another source of gold was along the Oxus river valley in northern Afghanistan where a trading colony of the Indus cities has been discovered at Shortughai. Situated far from the Indus Valley itself, this settlement may have been established to obtain gold, copper, tin and lapis lazuli, as well as other exotic goods from Central Asia.
 2. Bowersox, Gary W.; Chamberlin, Bonita E. Ph. D. (1995). Gemstones of Afghanistan. Tucson, AZ: Geoscience Press. பக். 52. 
 3. Kulke, Hermann; Rothermund, Dietmar (2016-05-27). A History of India (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317242123.
 4. Oriens antiquus (in ஆங்கிலம்). Centro per le antichità e la storia dell'arte del Vicino Oriente. 1986.
 5. Bernard Sergent. Genèse de l'Inde, quoted by Elst 1999
 6. 6.0 6.1 6.2 Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131711200.
 7. 7.0 7.1 Robinson, Andrew (2015). The Indus: Lost Civilizations. London: Reaktion Books. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780235028.
 8. Francfort: Fouilles de Shortughai, pl. 75, no. 7
 9. Francfort: Fouilles de Shortughai, pls. 81-82
 10. Francfort: Fouilles de Shortughai, pls. 59-61

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சார்டுகாய்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 • Henri-Paul Francfort: Fouilles de Shortughai, Recherches sur L'Asie Centrale Protohistorique Paris: Diffusion de Boccard, 1989
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்டுகாய்&oldid=3750607" இலிருந்து மீள்விக்கப்பட்டது