ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆப்கானித்தானிலுள்ள 1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நகரான காபூல் நகரத்தின் ஒரு பகுதி.
ஆப்கானித்தானிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தகார் நகரத்தின் வான்வழி காட்சி.
மேற்கு ஆப்கானித்தானிலுள்ள மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஹெறாத் நகரம்.
வட ஆப்கானித்தானிலுள்ள நான்காவது மிகப்பெரிய நகரமான மசாரி ஐ சாரிப்.

ஆப்கானித்தானிலுள்ள 1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரே நகரம் அதன் தலைநகரான காபூல் ஆகும். மிகுதிகள் சிறிய நகரங்கள் ஆகும். நடுவண் ஒற்று முகமைக்கு அமைய ஆப்கானித்தானில் வாழும் மொத்த மக்கள் தொகை 31,822,848 ஆகும். இவற்றில் 6 மில்லியன் மக்கள் நகரப் புறத்திலும் மற்றவர்கள் நாட்டுப்புறத்திலும் வாழ்கின்றனர்.[1]

பட்டியல்[தொகு]

கீழ் வரும் அட்டவணை ஆப்கானித்தானின் மக்கள் தொகை அடிப்படையில் 19 நகரங்களின் விபரம் பற்றிக் குறிக்கிறது.

பெயர் மக்கள் தொகை (அண்மைய அளவீடு)
காபூல் 3,289,000 [2]
கந்தகார் 491,500 [3]
ஹெறாத் நகரம் 436,300 [4]
மசாரி ஐ சாரிப் 368,100 [5]
கண்டசு 304,600 [6]
தலோகுவான் 219,000 [7]
ஜலலபாத் 206,500 [8]
புலி கும்ரி 203,600 [9]
சாரிகார் 171,200 [10]
செபேர்கன் 161,700 [11]
காசுனி 157,600 [12]
சார்-இ போல் 150,700 [13]
கோஸ்ட் 133,700 [14]
சாங்சரன் 131,800 [15]
மிக்டார்லம் 126,000 [16]
பாரா 108,400 [17]
புல்-ஐ அலம் 102,700 [18]
சமங்கன் 100,500 [19]
லாஸ்கர் கா 100,200 [20]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]