சமங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சமங்கன்
Samangan
சமன்கன் அமைவிடம்
சமன்கன் அமைவிடம்
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்சமங்கன் மாகாணம்
மாவட்டம்ஐபாக் மாவட்டம்
ஏற்றம்959 m (3,146 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்9,958
நேர வலயம்+ 4.30

சமங்கன் (Samangan, previous: Eukratidia; then Aybak or Aibak)[1] என்பது ஆப்காநித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சமங்கன் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஐபாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introducing Samangan (Aibak)". Lonely Planet. மூல முகவரியிலிருந்து 2010-07-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமங்கன்&oldid=3272020" இருந்து மீள்விக்கப்பட்டது