ஜலலபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜலலபாத்
جلال آباد
A panoramic view of a section of Jalalabad
Jalalabad Bridge Jalalabad Cricket Stadium
Pashtunistan Square Mosque in Jalalabad
Governor's House in Jalalabad Building on a main road
From top left to right: A panoramic view of a section of Jalalabad; Jalalabad Bridge; Jalalabad Cricket Stadium; Pashtunistan Square; Mosque in Jalalabad; Governor's House in Jalalabad; Building on a main road.
நாடு ஆப்கானித்தான்
மாகாணம் நங்க்கர்கார் மாகாணம்
Founded 1570
ஏற்றம் 575
மக்கள்தொகை (2007)
 • நகரம் 205
 • நகர்ப்புறம் 356[1]
  [2]
நேர வலயம் UTC+4:30

ஜலலபாத் /əˈlæləˌbæd/ (Jalalabad, பஷ்தூ மொழி/பாரசீக மொழி: جلال آباد Jalālābād அடினா பேர் என முன்னாள் அழைக்கப்பட்டது (Adina Pur,Pushto:آدينه پور)) என்பது கிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாங்கர்கார் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். ஜலலபாத் நகரத்தின் 2015 மதிப்பீட்டின் மக்கள் தொகை 356,274 ஆகும். [3] இது 12,796 ஏக்கர் நிலத்தையும் 6 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. [4] இந்நகரத்தின் குடியிருப்புக்களின் மொத்த எண்ணிக்கை 39,586 ஆகும்.[5]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலலபாத்&oldid=2399290" இருந்து மீள்விக்கப்பட்டது