புலி கும்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலி கும்ரி
پل خمری
நகரத்தின் பார்வை
நகரத்தின் பார்வை
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்பாக்லான் மாகாணம்
மாவட்டம்புலி கும்ரி மாவட்டம்
ஏற்றம்635 m (2,083 ft)
மக்கள்தொகை (2007)
 • நகரம்58,300
 • நகர்ப்புறம்221,274[1]
நேர வலயம்UTC+4:30

புலி கும்ரி (Puli Khumri, Persian:پل خمری) என்பது வட ஆப்கானித்தான் இல் உள்ள ஒரு நகரமாகும். இது பாக்லான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2002 இன் மதிப்பீட்டின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 60,000 ஆகும். இந்நகரத்தில் முக்கியமாக பேசப்படும் மொழி பாரசீக மொழி ஆகும். மற்றும் தாஜிக்ஸே பெரும்பான்மை இனக்குழு ஆகும்.[2] 2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 221,274 ஆகும். [3] இது 6 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 3,752 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது. [4] இந்நகரத்தின் மொத்த The total number of dwellings in this city are 24,586.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலி_கும்ரி&oldid=3388275" இருந்து மீள்விக்கப்பட்டது