சார்-இ போல் நகரம்
Jump to navigation
Jump to search
சார்-இ போல் Sar-e Pol سر پل | |
---|---|
நாடு | ![]() |
மாகாணம் | சார்-இ போல் மாகாணம் |
மாவட்டம் | சார்-இ போல் மாவட்டம் |
ஏற்றம் | 888 m (2,913 ft) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 1,50,700 |
http://cso.gov.af/Content/files/Sar-e-Pul(1).pdf | |
நேர வலயம் | UTC+4:30 |
சார்-இ போல் அல்லது சார் புல் (Sar-e Pol or Sari Pul, பாரசீகம்: سر پل) என்பது வட ஆப்கானித்தானில் அமைந்துள்ள நகரமாகும். இது சார்-இ போல் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது சார்-இ போல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்[தொகு]
இந்த மாகாணத் தலைநகரத்தின் மக்கள் தொகை 115,463 ஆகும் .[1]