ஒசநே+04:30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒசநே+4:30 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஒசநே+04:30
Timezones2008G UTC+430.png
உலக வரைபடத்தில் நேரவலயங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஒசநே ஈடு
UTC+04:30ஒசநே+04:30
தற்போதைய நேரம்
18:16, 7 ஆகத்து 2020 UTC+04:30 [refresh]
நடு நெடுவரை
67.5 பாகை கிழக்கு
நாள்-நேரம் குழுமம்
UTC + 04: 30: நீலம் (டிசம்பர்), ஆரஞ்சு (ஜூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்)

ஒசநே+04:30 (UTC+04:30) என்பது +04:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். இந்த நேர அலகு தெற்காசியாவில் ஆப்கானித்தானின் சீர் நேரமாகவும், கோடையில் மேற்கு ஆசியாவில் ஈரானின் பகலொளி நேரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டு முழுவதிற்குமான சீர்நேரம்[தொகு]

தெற்காசியா[தொகு]

முதன்மை நகரங்கள்: காபூல்

கோடையில் வடக்கு அரைக்கோளத்தின் பகலொளி நேரம்[தொகு]

முதன்மை நகரங்கள்: தெகுரான்

ஈரானிய பகலொளி நேரம்[தொகு]

ஈரானில் 2005 முதல் 2008 வரை நான்கு ஆண்டுகள், பகலொளி நேரம் பின்பற்றப்படவில்லை.[1][2] பின்னர், 2008 மார்ச்சு 1 ஆம் நாள் மீள் அறிமுகம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iran will not observe DST". Presstv.ir (20 March 2007). பார்த்த நாள் 9 May 2010.
  2. "Time zone and daylight saving time for Iran – Tehran between 2010 and 2019". Timeanddate.com. பார்த்த நாள் 21 நவம்பர் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசநே%2B04:30&oldid=2885734" இருந்து மீள்விக்கப்பட்டது