ஒசநே+04:30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசநே+04:30
நேர வலயம்
ஒ.ச.நே. ஈடுசெய்தல்
UTC+04:30ஒசநே+04:30
தற்போதைய நேரம்
21:10, 15 ஏப்பிரல் 2024 UTC+04:30 [refresh]
நடு நெடுவரை
67.5 பாகை கிழக்கு
நாள்-நேரம் குழுமம்
மத்தியகிழக்கில் நேரம்
    ஒசநே+02:00 எகிப்திய சீர்நேரம்
    ஒசநே+02:00

ஒசநே+03:00
கிழக்கு ஐரோப்பிய நேரம் /
இசுரேலிய சீர்நேரம் /
பலத்தீனிய சீர்நேரம்
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் /
இசுரேலிய கோடை நேரம் /
பலத்தீனிய கோடை நேரம்
    ஒசநே+03:00 அராபிய சீர்நேரம் /
துருக்கிய நேரம்
    ஒசநே+03:30 ஈரானிய சீர் நேரம்
    ஒசநே+04:00 பாரசீக வளைகுடா சீர்நேரம்
ஆண்டு முழுவதும் ஒரே சீர்நேரம்
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
UTC + 04: 30: நீலம் (டிசம்பர்), ஆரஞ்சு (ஜூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்)

ஒசநே+04:30 (UTC+04:30) என்பது +04:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். இந்த நேர அலகு தெற்காசியாவில் ஆப்கானித்தானின் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோடையில் மேற்கு ஆசியாவில் 2022 வரை ஈரானின் பகலொளி நேரமாக இது பயன்படுத்தப்பட்டது.[1][2]

ஆண்டு முழுவதிற்குமான சீர்நேரம்[தொகு]

தெற்காசியா[தொகு]

முதன்மை நகரங்கள்: காபூல்

கோடையில் வடக்கு அரைக்கோளத்தின் பகலொளி நேரம்[தொகு]

முதன்மை நகரங்கள்: தெகுரான்

ஈரானிய பகலொளி நேரம்[தொகு]

ஈரானில் 2005 முதல் 2008 வரை நான்கு ஆண்டுகள், பகலொளி நேரம் பின்பற்றப்படவில்லை.[3][4] பின்னர், 2008 மார்ச்சு 1 ஆம் நாள் முதல் மீள் அறிமுகம் செய்யப்பட்டு, மீண்டும் 2022 செப்டம்பர் 21 முதல் நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iran Considers Abolishing DST". timeanddate.com. பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
  2. "Daylight Saving Time Ends in Iran". Livingintehran.com. 2022-09-21.
  3. "Iran will not observe DST". Presstv.ir. 20 March 2007. Archived from the original on 14 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Time zone and daylight saving time for Iran – Tehran between 2010 and 2019". Timeanddate.com. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசநே%2B04:30&oldid=3928366" இலிருந்து மீள்விக்கப்பட்டது