அம்ருல்லா சலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ருல்லா சலே
امرالله صالح
2011-இல் அம்ருல்லா சலே
ஆப்கானித்தான் நாட்டின் தற்காலிக அதிபராக அறிவித்துக் கொண்டவர்.
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 ஆகஸ்டு 2021[1]
முன்னவர் அஸ்ரப் கனி
ஆப்கானித்தான் துணை அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 பிப்ரவரி 2020
குடியரசுத் தலைவர் அஸ்ரப் கனி
முன்னவர் அப்துல் ரசீத் தோஸ்தம்
உள்துறை அமைச்சர்
பதவியில்
23 டிசம்பர் 2018 – 19 சனவரி 2019
குடியரசுத் தலைவர் அஸ்ரப் கனி
முன்னவர் வாய்ஸ் பர்மாக்
பின்வந்தவர் மசூத் அந்தராபி
தனிநபர் தகவல்
பிறப்பு 15 அக்டோபர் 1972 (1972-10-15) (அகவை 50)
பாஞ்ச்சிர், ஆப்கானித்தான்
அரசியல் கட்சி பசேஜ் இ மில்லி

அம்ருல்லா சலே (Amrullah Saleh) ஆப்கானித்தான் அரசியல்வாதியும், ஆப்கானித்தானின் துணை அதிபராகவும் இருந்தவர். ஆகஸ்டு 15-இல் காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், அம்ருல்லா சலே ஆப்கானின் தற்காலிக அதிபராக 17 ஆகஸ்டு 2021 அன்று தம்மை அறிவித்துக் கொண்டார்.[1]இவர் தற்போது ஆப்கானித்தானின் வடக்கில், தஜிகிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள பாஞ்ச்சிர் மாகாணத்தில் அகமது மசூத் தலைமையில், தாலிபான்களுக்கு எதிராக செயல்படும் வடக்குக் கூட்டணிப் படைகளுடன் இணைந்து செயல்படுகிறார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amrullah Saleh
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ருல்லா_சலே&oldid=3251767" இருந்து மீள்விக்கப்பட்டது