அசரஃப் கனி அகமத்சய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசரஃப் கனி
Ashraf Ghani August 2014.jpg
காபூல் பல்கலைக்கழகத்தின் வேந்தர்
பதவியில்
22 திசம்பர் 2004 – 21 திசம்பர் 2008
முன்னவர் அபிபுல்லா அபீப்
பின்வந்தவர் அமிதுல்லா அமீன்
நிதி அமைச்சர்
பதவியில்
2 சூன் 2002 – 14 திசம்பர் 2004
குடியரசுத் தலைவர் ஹமித் கர்சாய்
முன்னவர் எதாயத் அமீன் அர்சாலா
பின்வந்தவர் அன்வர் உல்-அக் அகதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1949 (அகவை 73–74)
லோகர், ஆப்கானித்தான்
அரசியல் கட்சி சுயேட்சை
வாழ்க்கை துணைவர்(கள்) ருலா கனி
பிள்ளைகள் 2
படித்த கல்வி நிறுவனங்கள் பெய்ருட்டின் அமெரிக்கப் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
சமயம் இசுலாம்

அசரஃப் கனி அகமத்சய் (Ashraf Ghani Ahmadzai, பஷ்தூ: اشرف غني احمدزی, Persian: اشرف غنی احمدزی‎) ஆப்கானிய அரசியல்வாதியும் 2014 குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரும் ஆவார். அசரஃப் கனி என அழைக்கப்படும் இவரது பஷ்தூன் இனத்தின் பெயர் அகமத்சய் ஆகும். சில பஷ்தூன் மக்களைப் போலவே தம் இனத்தின் பெயரைக் கடைசிப் பெயராக வைத்துள்ளார். முன்னதாக ஆப்கானிய அரசில் நிதி அமைச்சராகவும் காபூல் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசரஃப்_கனி_அகமத்சய்&oldid=3246844" இருந்து மீள்விக்கப்பட்டது