அகமது மசூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகமது மசூத்
Ahmad Massoud.jpg
2019-இல் அகமது மசூத்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 சூலை 1989 (1989-07-10) (அகவை 32)
பாஞ்ச்சிர், ஆப்கானித்தான்
பெற்றோர் அகமது ஷா மசூத்-செதிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள் இலண்டன் மன்னர் கல்லூரி
பணி தலைமை நிர்வாகி, மசூத் அறக்கட்டளை
படைத்துறைப் பணி
கிளை ஆப்கானித்தான் தேசிய முன்னணி
பணி ஆண்டுகள் 2021–தற்போது வரை
படைத்துறைப் பணி வடக்குக் கூட்டணி
சமர்கள்/போர்கள் தாலிபான்களுக்கு எதிரான போருக்கு ஆயத்தப்படல்

அகமது மசூத் (Ahmad Massoud: பிறப்பு: 10 சூலை 1989) ஆப்கானித்தானின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் அகமது ஷா மசூத்தின் மகனும், ஆப்கானித்தான் அரசியல்வாதியும் ஆவார். இவர் தஜின் இனக் குழுவைச் சேர்ந்தவர். இவர் அகமது ஷா மசூத் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியும், ஆப்கானித்தான் தேசிய முன்னணித் தலைவரும் ஆவார்.[1][2] இதுவரை தாலிபான்களால் கைப்பற்ற முடியாத ஆப்கானித்தான் மாகாணங்களில் ஒன்றான பாஞ்ச்சிரி மாகாணத்தில் அகமது மசூத் பிறந்தவர் ஆவார். இவர் தற்போது வடக்குக் கூட்டணி அமைப்பை சீரமைத்து, ஆகஸ்டு 2021-இல் காபூலின் வீழ்ச்சிக்குப் பின் ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்களை போருக்கு அறைகூவல் விடுவித்துள்ளார். [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_மசூத்&oldid=3250504" இருந்து மீள்விக்கப்பட்டது