அம்ருல்லா சலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ருல்லா சலே
امرالله صالح
2011-இல் அம்ருல்லா சலே
ஆப்கானித்தான் நாட்டின் தற்காலிக அதிபராக அறிவித்துக் கொண்டவர்.
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஆகஸ்டு 2021[1]
முன்னையவர்அஸ்ரப் கனி
ஆப்கானித்தான் துணை அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 பிப்ரவரி 2020
குடியரசுத் தலைவர்அஸ்ரப் கனி
முன்னையவர்அப்துல் ரசீத் தோஸ்தம்
உள்துறை அமைச்சர்
பதவியில்
23 டிசம்பர் 2018 – 19 சனவரி 2019
குடியரசுத் தலைவர்அஸ்ரப் கனி
முன்னையவர்வாய்ஸ் பர்மாக்
பின்னவர்மசூத் அந்தராபி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1972 (1972-10-15) (அகவை 51)
பாஞ்ச்சிர், ஆப்கானித்தான்
அரசியல் கட்சிபசேஜ் இ மில்லி

அம்ருல்லா சலே (Amrullah Saleh) ஆப்கானித்தான் அரசியல்வாதியும், ஆப்கானித்தானின் துணை அதிபராகவும் இருந்தவர். ஆகஸ்டு 15-இல் காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், அம்ருல்லா சலே ஆப்கானின் தற்காலிக அதிபராக 17 ஆகஸ்டு 2021 அன்று தம்மை அறிவித்துக் கொண்டார்.[1]இவர் தற்போது ஆப்கானித்தானின் வடக்கில், தஜிகிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள பாஞ்ச்சிர் மாகாணத்தில் அகமது மசூத் தலைமையில், தாலிபான்களுக்கு எதிராக செயல்படும் வடக்குக் கூட்டணிப் படைகளுடன் இணைந்து செயல்படுகிறார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Landay, Jonathan; Macfie, Nick; Boyle, John (17 August 2021). "Afghan vice president says he is "caretaker" president". Reuters. https://www.reuters.com/world/india/afghan-vice-president-says-he-is-caretaker-president-2021-08-17/. 
  2. "An anti-Taliban front forming in Panjshir? Ex top spy Saleh, son of 'Lion of Panjshir' meet at citadel". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
  3. "Afghan Vice President Saleh Declares Himself Caretaker President; Reaches Out To Leaders for Support". News18 (in ஆங்கிலம்). 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amrullah Saleh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ருல்லா_சலே&oldid=3251767" இலிருந்து மீள்விக்கப்பட்டது