பேச்சு:பன்சீர் மாகாணம்
Appearance
இந்தியில் போன்று பஞ்சசீர் என்றோ எசுப்பானியத்தில் போன்று பன்சீர் என்றோ எழுதுவதே தமிழ் முறைக்கு ஏற்றது. அடுத்தது, இதன் பெயரைப் பா என்று நீட்டி முழக்குவது பிழை. பகரம் குறிலாகவே வர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 15:48, 7 செப்டம்பர் 2021 (UTC)