பொது ஒளிபரப்புச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொது ஒளிபரப்புச் சேவை (Public Broadcasting Service) என்பது ஒரு ஐக்கிய அமெரிக்க இலாப நோக்கம் அற்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவை ஆகும். 354 உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் இதன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இவற்றுக்கே இது சொந்தமானது. தனியார் நிலையங்களிலும் பாக்க வேறுபட்ட பல நிகழ்ச்சிகளை இது வழங்குகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_ஒளிபரப்புச்_சேவை&oldid=3527320" இலிருந்து மீள்விக்கப்பட்டது