லாசுகர் கா
Appearance
லாசுகர் கா
Lashkar Gah لښکرګاه | |
---|---|
நகரம் | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | ஹெல்மண்டு மாகாணம் |
ஏற்றம் | 773 m (2,536 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 2,01,546 |
• நகர்ப்புறம் | 2,76,831 [1] |
[2] | |
நேர வலயம் | UTC+4:30 |
இணையதளம் | http://www.municipalityofhelmand.com |
லாசுகர் கா (Lashkar Gah, பாரசீக மொழி: لشکرگاه, பஷ்தூ: لښکرګاه), வரலாற்றில் போஸ்ட் (பாரசீக மொழி: بُسْت) என்பது தென் ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ஹெல்மண்டு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2006இன் மதிபீடின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 201,546 ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The State of Afghan Cities report2015".
- ↑ 2.0 2.1 "B. Demography and Population" (PDF). United Nations Assistance Mission in Afghanistan and Afghanistan Statistical Yearbook 2006, Central Statistics Office. Afghanistan's Ministry of Rural Rehabilitation and Development. Archived from the original (PDF) on 2019-05-28. பார்க்கப்பட்ட நாள் 2011-01-12.