கிலாக்கி மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Gilaki, கிலாக்கி | |
---|---|
گیلهءکی Giləki | |
நாடு(கள்) | ஈரானின் கிலான் மாநிலம் |
பிராந்தியம் | காஸ்பியன் கடலுக்கு தெற்குப் பகுதிகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2-4 மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பியம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | ira |
ISO 639-3 | glk |
கிலாக்கி மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் ஈரானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஈரானில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.