உசுபேகிய மொழி
தோற்றம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
| Uzbek | |
|---|---|
| O‘zbek, Ўзбек, أۇزبېك | |
| நாடு(கள்) | |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 23.5 million (date missing) |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | uz |
| ISO 639-2 | uzb |
| ISO 639-3 | Variously: uzb — Uzbek (generic) uzn — Northern Uzbek uzs — Southern Uzbek |
![]() | |
உசுபேகிய மொழி என்பது ஒரு துருக்கிய மொழி ஆகும். இது உசுபெக்கிசுத்தனின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி 25.5 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும்.
