தேதுன மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tetum
Tetun, Lia-Tetun
நாடு(கள்) கிழக்குத் திமோர்

 இந்தோனேசியா

 மலேசியா

 ஆத்திரேலியா

 போர்த்துகல்

 ஐக்கிய இராச்சியம்
பிராந்தியம்Southeast Asia
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
800,000  (date missing)
Austronesian
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 கிழக்குத் திமோர்
Regulated byNational Institute of Linguistics
மொழிக் குறியீடுகள்
ISO 639-2tet
ISO 639-3tet


தேதுன மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிழக்குத் திமோரின் இரண்டு ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிழக்குத் திமோர், இந்தோனேசியா, மலேசியா, ஆத்திரேலியா, போர்த்துகல், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேதுன_மொழி&oldid=1357533" இலிருந்து மீள்விக்கப்பட்டது