கிழக்கு எருசலேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு எருசலேம் வரைபடம்

கிழக்கு எருசலேம் (East Jerusalem) என்று குறிப்பிடப்படுவது 1948 அரபு-இசுரேல் போரின் பின் யோர்தானினால் இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றும் ஆறு நாட் போரின் பின்னர் இசுரேலினால் கைப்பற்றப்பட்டு அதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட எருசலேம் பகுதியைக் குறிப்பதாகும். இது எருசலேமில் பழைய நகர் மற்றும் சில யூத, கிறிஸ்தவ, இசுலாம் சமயங்களின் புனித இடங்களான பாறைக் குவிமாடம், மேற்குச் சுவர், அல் அக்சா பள்ளிவாசல், திருக்கல்லறைத் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_எருசலேம்&oldid=3537291" இருந்து மீள்விக்கப்பட்டது