போர்த்துக்கேய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| போர்த்துக்கேயம் | |
|---|---|
| Português | |
| உச்சரிப்பு | [puɾtu'geʃ] (ஐரோப்பா), [portu'ges], [portu'geis] or [pohtu'geiʃ] (பிரசில்) |
| நாடு(கள்) | |
|
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
|
தாய்மொழி: 240 மில்லியன் (பேசுவோர்)[1] (date missing) |
|
இந்தோ-ஐரோப்பிய
|
|
| இலத்தீன் எழுத்துமுறை (போர்த்துக்கேய வகை) | |
| அலுவலக நிலை | |
|
அரச அலுவல் மொழி
|
9 நாடுகள் வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆபிரிக்க ஒன்றியம் வார்ப்புரு:நாட்டுத் தகவல் தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் வார்ப்புரு:நாட்டுத் தகவல் மெர்க்கோசுர் அமெரிக்க நாடுகளின் சங்கம் போர்த்துக்கீச மொழிக் கொண்ட நாடுகளின் அமைப்பு |
| Regulated by | பன்னாட்டு போர்த்துக்கீச மொழி நிறுவனம்; சி.பி.எல்.பி.; பிரசில் மொழி அக்காடமி (பிரசில்); லிஸ்பன் அறிவியல் அக்காடமி (போர்த்துகல்) |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | pt |
| ISO 639-2 | por |
| ISO 639-3 | por |
போர்த்துக்கேய மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. அங்கோலா, போர்த்துக்கல், பிரேசில் போன்ற நாடுகளின் ஆட்சி மொழி.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Ethnologue: Languages of the World, 15th edition. Dallas, Tex.: SIL International (14th ed. cited here). Also 196 million, according to English and Portuguese Numbers in the World