எபிசுகோபி கன்டோன்மண்டு

ஆள்கூறுகள்: 34°40′34″N 32°50′15″E / 34.676°N 32.8375°E / 34.676; 32.8375
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரோத்திரியில் எபிசுகோபி கன்டோன்மண்டு

எபிசுகோபி கன்டோன்மண்டு (Episkopi Cantonment) சைப்பிரசு தீவிலுள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்புலமான அக்ரோத்திரி, டெகேலியாவின் தலைநகரம் ஆகும். இது ஓர் பிரித்தானியப் படைத்துறை அடித்தளமாக உள்ளது. இத்தீவிலுள்ள பிரித்தானிய படைத்துறை தளங்களில் இது பெரிதில்லை என்றபோதும் இது படைத்துறை மற்றும் குடியியல் நிர்வாகங்கள் இரண்டுக்கும் தலைமையகமாக உள்ளது. பிரித்தானிய சைப்பிரசு படைகளின் தலைமைப்பீடமாக உள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "British forces overseas posting: Episkopi, Cyprus". Ministry of Defence. பார்க்கப்பட்ட நாள் 7 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிசுகோபி_கன்டோன்மண்டு&oldid=2399178" இலிருந்து மீள்விக்கப்பட்டது