மொங்கோலிய மொழி
தோற்றம்
(மொங்கோலியம் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Mongolian | |
|---|---|
| Монгол (Mongol) | |
| நாடு(கள்) | மங்கோலியா, சீன மக்கள் குடியரசு |
| பிராந்தியம் | All of Mongolia and உள் மங்கோலியா; parts of லியாவோனிங், சிலின் மாகாணம், and கெய்லோங்சியாங் provinces in China |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5.2 million[1] (date missing) |
| Mongolian script, Mongolian Cyrillic alphabet | |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | |
| மொழி கட்டுப்பாடு | State Language Council (Mongolia),[3] Council for Language and Literature Work (Inner Mongolia)[4] |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | mn |
| ISO 639-2 | mon |
| ISO 639-3 | Variously: mon — Mongolian (generic) khk — Khalkha Mongolian mvf — Peripheral Mongolian |
மொங்கோலிய மொழி (
) என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மங்கோலிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மங்கோலிய எழுத்துக்களைக்கொண்டும் மங்கோலிய சிரிலிக்கு எழுத்துகளைக்கொண்டும் எழுதப்படுகிறது.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ Estimate from Svantesson et al. 2005: 141
- ↑ The existence of the Altaic family is controversial. See Altaic languages.
- ↑ "Törijn alban josny helnij tuhaj huul’". MongolianLaws.com. 2003-05-15. Archived from the original on 2009-08-22. Retrieved 2009-03-27. The decisions of the council have to be ratified by the government.
- ↑ "Mongγul kele bičig-ün aǰil-un ǰöblel". See Sečenbaγatur et al. 2005: 204.