பேச்சு:மொங்கோலிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

மொங்யோல் என்று தான் ஒலிக்கப்படுகிறது. தமிழில் குறைந்த பட்சம் மொங்கோல் என்றாவது எழுதுவதன்றோ பொருத்தமானது? எனவே இத்தலைப்பு மொங்கோலிய மொழி என்று மாற்றப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 16:04, 17 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]