உள்ளடக்கத்துக்குச் செல்

மொங்கோலிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mongolian
Монгол (Mongol)
(Mongγol)
நாடு(கள்)மங்கோலியா, சீன மக்கள் குடியரசு
பிராந்தியம்All of Mongolia and உள் மங்கோலியா; parts of லியாவோனிங், சிலின் மாகாணம், and கெய்லோங்சியாங் provinces in China
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5.2 million[1]  (date missing)
Mongolian script, Mongolian Cyrillic alphabet
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 மங்கோலியா
 சீனா (உள் மங்கோலியா)
மொழி கட்டுப்பாடுState Language Council (Mongolia),[3] Council for Language and Literature Work (Inner Mongolia)[4]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1mn
ISO 639-2mon
ISO 639-3Variously:
mon — Mongolian (generic)
khk — Khalkha Mongolian
mvf — Peripheral Mongolian

மொங்கோலிய மொழி () என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மங்கோலிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மங்கோலிய எழுத்துக்களைக்கொண்டும் மங்கோலிய சிரிலிக்கு எழுத்துகளைக்கொண்டும் எழுதப்படுகிறது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. Estimate from Svantesson et al. 2005: 141
  2. The existence of the Altaic family is controversial. See Altaic languages.
  3. "Törijn alban josny helnij tuhaj huul’". MongolianLaws.com. 2003-05-15. Archived from the original on 2009-08-22. பார்க்கப்பட்ட நாள் 2009-03-27. The decisions of the council have to be ratified by the government.
  4. "Mongγul kele bičig-ün aǰil-un ǰöblel". See Sečenbaγatur et al. 2005: 204.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொங்கோலிய_மொழி&oldid=3569022" இலிருந்து மீள்விக்கப்பட்டது