உள்ளடக்கத்துக்குச் செல்

வாதூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாதூசு
வாதூசு
வாதூசு
வாதூசு-இன் கொடி
கொடி
வாதூசு-இன் சின்னம்
சின்னம்
Vaduz and its exclaves in Liechtenstein
Vaduz and its exclaves in Liechtenstein
நாடு லீக்கின்ஸ்டைன்
கிராமங்கள்எபென்கோல்ஸ்
அரசு
 • வகைமன்னராட்சி
பரப்பளவு
 • மொத்தம்17.3 km2 (6.7 sq mi)
ஏற்றம்
455 m (1,493 ft)
மக்கள்தொகை
 (2014-12-31)
 • மொத்தம்5,425
 • அடர்த்தி288/km2 (750/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
தபால் எண்
9490
இடக் குறியீடு7001
ஐஎசுஓ 3166 குறியீடுLI-11
இணையதளம்www.vaduz.li

வாதூசு என்பது லீக்கின்ஸ்டைன் நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் நாடாளுமன்ற ஆசனமும் ஆகும். இந்நகரம் ரைன் நதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கு அண்ணளவாக 5,100 குடிமக்கள் (2009 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி) வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உரோமன் கத்தொலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். சர்வதேச ரீதியிலும் நகராட்சியிலும் இந்நகரம் அனைவராலும் அறியப்பட்டதாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 455 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 17.3 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.

பொருளாதாரம்

[தொகு]

இந்நகரின் பிரதான கைத்தொழிலாக சுற்றுலாக் கைத்தொழில் விளங்குகின்றது. புகையிரத நிலையங்களோ விமான நிலையங்களோ இல்லாத சுற்றுலாத் தலமாக விளங்கும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள விமான நிலையம் சூரிச் விமான நிலையம் ஆகும். இது இந்நகரிலிருந்து 120 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. .

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், வாதூசு (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 4.3
(39.7)
5.9
(42.6)
11.1
(52)
15.1
(59.2)
19.8
(67.6)
22.3
(72.1)
24.5
(76.1)
23.7
(74.7)
19.7
(67.5)
15.5
(59.9)
8.9
(48)
5.1
(41.2)
14.7
(58.5)
தினசரி சராசரி °C (°F) 0.7
(33.3)
2.0
(35.6)
6.2
(43.2)
9.9
(49.8)
14.4
(57.9)
17.0
(62.6)
19.0
(66.2)
18.4
(65.1)
14.8
(58.6)
10.9
(51.6)
5.1
(41.2)
1.8
(35.2)
10.0
(50)
தாழ் சராசரி °C (°F) -2.8
(27)
-1.8
(28.8)
1.9
(35.4)
4.8
(40.6)
9.3
(48.7)
12.1
(53.8)
14.0
(57.2)
13.9
(57)
10.5
(50.9)
6.7
(44.1)
1.7
(35.1)
-1.4
(29.5)
5.7
(42.3)
பொழிவு mm (inches) 41
(1.61)
38
(1.5)
57
(2.24)
55
(2.17)
86
(3.39)
115
(4.53)
138
(5.43)
142
(5.59)
102
(4.02)
63
(2.48)
59
(2.32)
52
(2.05)
947
(37.28)
பனிப்பொழிவு cm (inches) 14.2
(5.59)
14.4
(5.67)
6.4
(2.52)
0.4
(0.16)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
4.7
(1.85)
11.9
(4.69)
52
(20.5)
ஈரப்பதம் 75 72 67 65 67 71 72 75 77 76 78 77 73
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 7.3 6.9 9.4 9.6 11.9 12.8 13.2 13.2 9.8 8.3 9.0 8.4 119.8
சராசரி பனிபொழி நாட்கள்(≥ 1.0 cm) 3.9 3.9 2.1 0.2 0 0 0 0 0 0 1.4 3.3 14.8
சூரியஒளி நேரம் 70 91 124 144 166 170 194 177 145 116 68 52 1,516
ஆதாரம்: MeteoSwiss [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Climate Norm Value Tables". Climate diagrams and normals from Swiss measuring stations. Federal Office of Meteorology and Climatology (MeteoSwiss). Archived from the original on 14 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 23 January 2013. The weather station elevation is 457 meters above sea level.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதூசு&oldid=3571201" இலிருந்து மீள்விக்கப்பட்டது