நூக்
Appearance
நூக்
கொட்தப் | |
---|---|
நகரம் | |
மாநிலம் | டென்மார்க் |
Constituent country | கிறீன்லாந்து |
நகராட்சி | Sermersooq |
கண்டுபிடிக்கப்பட்டது | 29 ஆகஸ்டு 1728 |
இணைக்கப்பட்ட | 1728 |
அரசு | |
• மயொர் (Mayor) | அசில் செமினிட்ஸ் நருப்(Asii Chemnitz Narup) |
பரப்பளவு | |
• நகரம் | 265 sq mi (690 km2) |
ஏற்றம் | 16 ft (5 m) |
மக்கள்தொகை (2013) | |
• நகரம் | 16,454[1] (Largest in Greenland) |
• பெருநகர் | 18,039 |
நேர வலயம் | ஒசநே‑3 (மேற்கத்திய கிரீன்லாந்து ஸ்டாண்டர்ட்) |
• கோடை (பசேநே) | ஒசநே‑2 (மேற்கத்திய கிரீன்லாந்து டேய்லைட்) |
தபால் குறியீடு | 3900 |
நூக் (கொட்தப் ) என்பது கிரீன்லாந்தின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். அத்துடன் நாட்டின் கலாச்சார, பொருளாதார மையமும் இதுவே ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 15,000மே ஆகும். ஆதலால் இது உலகில் மக்கட்தொகை குறைந்த தலைநகரங்களில் ஒன்றாகும். இதற்கு அருகிலுள்ள பேரிய நகரங்களாவன, கனடாவில்லுள்ள இக்காலுயிட், செயின்ட் ஜான்ஸ் போன்றவயும் அயர்லாந்து இல் உள்ள ரெய்க்யவிக்கும் ஆகும். 2013 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதியன்று நூக்கின் சனத்தொகை 16, 454 ஆகும்.[1] நூக் எனும் சொல்லுக்கு கிரீன்லாந்து மொழியில் கடலில் ஊடுருவும் நிலமுனை (cape) எனப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Greenland in Figures 2013 (PDF). Statistics Greenland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-986787-7-9. பன்னாட்டுத் தர தொடர் எண் 1602-5709. பார்க்கப்பட்ட நாள் 5 September 2013.
வெளி இணைப்புக்கள்
[தொகு]