பரானா (மாநிலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பரானா மாநிலம்
மாநிலம்
பரானா மாநிலம்-இன் கொடி
கொடி
பரானா மாநிலம்-இன் மரபுச் சின்னம்
Coat of arms
பிரேசிலில் பரானா மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் பரானா மாநிலத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°0′S 51°0′W / 24.000°S 51.000°W / -24.000; -51.000ஆள்கூற்று : 24°0′S 51°0′W / 24.000°S 51.000°W / -24.000; -51.000
நாடு  பிரேசில்
தலைநகரும் பெரிய நகரமும் குரிடிபே
ஆட்சி
 • ஆளுநர் பெட்டோ ரிச்சா
 • உதவி ஆளுநர் பிளாவியோ ஆர்னசு
பரப்பு
 • மொத்தம் [.9
பரப்பு நிலை 15வது
மக்கள்தொகை (2007)[1]
 • மொத்தம் 10
 • தரம் 6th
 • அடர்த்தி 52
சுருக்கம் Paranaense
GDP
 • Year 2006 estimate
 • Total R$ 136,681,000,000 (5th)
 • Per capita R$ 13,158 (7th)
HDI
 • Year 2011
 • பகுப்பு 0.823 – high (7th)
நேர வலயம் BRT (ஒசநே-3)
 • கோடை (ப.சே.நே.) BRST (ஒசநே-2)
அஞ்சல் குறியீடு 80000-000 to 86990-000
ISO 3166 குறியீடு BR-PR
இணையத்தளம் pr.gov.br

பரானா (Paraná போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [paɾaˈna]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் வடக்கே சாவோ பாவுலோ மாநிலமும், கிழக்கே அத்திலாந்திக்குப் பெருங்கடலும் தெற்கில் சான்டா கதரீனா மாநிலமும், அர்கெந்தீனா நாடும், மேற்கே மடோ குரோசோ டொ சுல் மாநிலமும் பரகுவைக் குடியரசும் அமைந்துள்ளன; பரனா ஆறு மேற்கு எல்லையை வரையறுக்கிறது. மகர ரேகை குறுக்கேச் செல்லும் பரானாவில் உலகின் சிறப்புமிக்க வெப்பமண்டலம் அணவிய ஊசியிலைக் காடுகள் உள்ளன. அர்கெந்தீனாவின் எல்லையிலுள்ள இக்ககுவசு தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரியக் களமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இங்குள்ள கதரசாசு டோ இக்குவசுவைக் காண ஆண்டுதோறும் 700,000 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பரகுவையின் எல்லையில் உலகின் மிகப் பெரிய அணைக்கட்டு, இட்டைப்பூ நீர் மின் நிலைய அணை, கட்டப்பட்டுள்ளது. போன்டா குரோசா நகருக்கு அருகிலுள்ள விலா வெல்கா அரசுப் பூங்காவில் மழையாலும் காற்றாலும் அரிக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ள இயற்கையான பாறை வடிவங்கள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. தலைநகர் குரிடிபேயின் வாழ்நிலைத் தரம் பிரேசிலின் சராசரியை விட உயர்ந்ததாக உள்ளது.

காட்சிக்கூடம்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "POPULAÇÃO RESIDENTE, EM 1o DE ABRIL DE 2007, SEGUNDO AS UNIDADES DA FEDERAÇÃO" (Portuguese). IBGE. பார்த்த நாள் 21 ஏப்ரல் 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

பரானா (மாநிலம்) பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரானா_(மாநிலம்)&oldid=1624718" இருந்து மீள்விக்கப்பட்டது