ஒ.ச.நே - 02:00

ஒ.ச.நே - 02:00 (UTC-02:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -02:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.
சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்)[தொகு]
- பிரேசில்
- அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரேசிலுக்குச் சொந்தமான தீவுகளான பெர்னான்டோ டி நோரன்கா, டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் போன்றவை.[1]
- தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம்).[2]
பகலொளி சேமிப்பு நேரலமாக பயன்படுத்தும் பகுதிகள்[தொகு]
வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது[தொகு]
- கிறீன்லாந்து - பெரும்பான்மையான பகுதிகள்[3]
- இங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது
- செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (கனடாவிற்கருகே வடமேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள, பிரான்சின் ஒரு சுய ஆட்சி பிராந்தியம்)[4]
- இங்கு வட அமெரிக்காவின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது
தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பெர்னான்டோ டி நோரன்கா நேரம்". http://www.timeanddate.com/time/zones/fnt. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "தெற்கு யோர்சியா நேரம்". http://www.timeanddate.com/time/zones/gst-southgeorgia. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "மேற்கு கிறீன்லாந்து கோடைகால நேரம்". http://www.timeanddate.com/time/zones/wgst. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் பகலொளி சேமிப்பு நேரம்". http://www.timeanddate.com/time/zones/pmdt. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "பிரேசில் பகலொளி சேமிப்பு நேரம்". http://www.timeanddate.com/time/zones/brst. பார்த்த நாள்: 17 மே 2015.
- ↑ "உருகுவை பகலொளி சேமிப்பு நேரம்". http://www.timeanddate.com/time/zones/uyst. பார்த்த நாள்: 17 மே 2015.