ஒ.ச.நே - 05:00

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒ.ச.நே - 05:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ.ச.நே - 05:00 (UTC-05:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -05:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

கீழை சீர் நேரம்[தொகு]

இது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.[1] இவை கோடைகாலத்தின்போது ஒ.ச.நே - 04:00 (கீழை பகலொளி நேரம்) ஐ பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தும்.[2]

மத்திய பகலொளி நேரம்[தொகு]

இது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதிகளின் பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] இப்பகுதிகளின் குளிர்காலத்தில் ஒ.ச.நே - 06:00 (மத்திய சீர் நேரம்) சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]

சீர் நேரம் (ஆண்டு முழுவதும்)[தொகு]

பின்வகும் பகுதிகள் ஒ.ச.நே - 05:00 ஐ சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்துகின்றன.

  • கனடா
    • தென்னாம்ப்டன் தீவுகள் மட்டும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "கீழை சீர் நேரம்". 
  2. "கீழை பகலொளி நேரம்". 
  3. "கியூபா சீர் நேரம்". 
  4. "மத்திய பகலொளி நேரம்". 
  5. "மத்திய சீர் நேரம்". 
  6. "கொலொம்பியா நேரம்". 
  7. "எக்குவடோர் நேரம்". 
  8. "பெரு நேரம்". 
  9. "ஆக்ரி நேரம்". 
  10. "ஈஸ்டர் தீவு கோடைகால நேரம்". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_-_05:00&oldid=2876173" இலிருந்து மீள்விக்கப்பட்டது