நூனவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூனவுட்
குறிக்கோளுரை: ᓄᓇᕗᑦ ᓴᙱᓂᕗᑦ  (இனுக்ரிருற் மொழி)
"Nunavut Sannginivut"
"Our land, our strength"
வார்ப்புரு:Canada provinces map
ConfederationApril 1, 1999 (13th)
Capitalஇக்காலுயிட்
Largest cityIqaluit
அரசு
 • CommissionerNellie Kusugak
 • PremierPeter Taptuna (consensus government)
LegislatureLegislative Assembly of Nunavut
Federal representation(in Canadian Parliament)
House seats1 of 338 (0.3%)
Senate seats1 of 105 (1%)
பரப்பளவு[1]
 • மொத்தம்20,38,722 km2 (7,87,155 sq mi)
 • நிலம்18,77,787 km2 (7,25,018 sq mi)
 • நீர்1,60,935 km2 (62,137 sq mi)  7.9%
பரப்பளவு தரவரிசைRanked 1st
 20.4% of Canada
மக்கள்தொகை (2016)
 • மொத்தம்35,944 [1]
 • தரவரிசைRanked 12th
 • அடர்த்தி0/km2 (0/sq mi)
இனங்கள்Nunavummiut
Nunavummiuq (sing.)[2]
Official languagesEnglish
French
Inuit Language (இனுக்ரிருற் மொழி
Inuinnaqtun)[3]
GDP
 • Rank13th
 • Total (2011)C$1.964 billion[4]
 • Per capitaC$58,452 (6th)
நேர வலயம்ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7
Postal abbr.NU
Postal code prefixX
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCA-NU
FlowerPurple Saxifrage[5]
Treen/a
BirdRock Ptarmigan[6]
இணையதளம்www.gov.nu.ca
Rankings include all provinces and territories

நூனவுட் (ᓄᓇᕗᑦ - நூனவுட் மொழியில்) என்பது கனடா நாட்டின் மிகப்பெரிய ஆட்சி நிலப்பகுதியாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, கனடாவின் வடமேற்கு ஆட்சி நிலப்பகுதியின் ஒருபகுதியாக இருந்தது.

நூனவுட்டின் தலைநகரம் இக்காலிட் என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள பாஃவின் தீவில் (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நூனவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது.

சிறப்புகள்[தொகு]

நுனாவட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் ஆர்க்டிக் வட்டத்திற்கு இரண்டு டிகிரி மேலே அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் இந்த இடம் சுமார் இரண்டு மாதங்கள் தொடர்ந்து சூரியன் மறைவதில்லை; அதேசமயம் குளிர்காலத்தில், இந்த இடம் தொடர்ந்து 30 நாட்கள் முழு இருளில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Population and Dwelling Count Highlight Tables, 2016 Census". Statistics Canada. February 8, 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08.
  2. Nunavummiut, the plural demonym for residents of Nunavut, appears throughout the Government of Nunavut website பரணிடப்பட்டது 2010-10-19 at the வந்தவழி இயந்திரம், proceedings of the Nunavut legislature, and elsewhere. Nunavut Housing Corporation, Discussion Paper Released to Engage Nunavummiut on Development of Suicide Prevention Strategy. Alan Rayburn, previous head of the Canadian Permanent Committee of Geographical Names, opined that: "Nunavut is still too young to have acquired [a gentilé], although Nunavutan may be an obvious choice." In Naming Canada: stories about Canadian place names 2001. (2nd ed. ed.). Toronto: University of Toronto Press. (ISBN 0-8020-8293-9); p. 50.
  3. "Consolidation of (S.Nu. 2008, c.10) (NIF) Official Languages Act" (PDF). and "Consolidation of Inuit Language Protection Act" (PDF). Government of Nunavut. பார்க்கப்பட்ட நாள் August 5, 2021.
  4. "Gross domestic product, expenditure-based, by province and territory (2011)". Statistics Canada. November 19, 2013. பார்க்கப்பட்ட நாள் September 26, 2013.
  5. "The Official Flower of Nunavut: Purple Saxifrage". Legislative Assembly of Nunavut. 2011. பார்க்கப்பட்ட நாள் July 31, 2011.
  6. "The Official Bird of Nunavut: The Rock Ptarmigan". Legislative Assembly of Nunavut. 2011. Archived from the original on மே 8, 2014. பார்க்கப்பட்ட நாள் July 31, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூனவுட்&oldid=3861219" இலிருந்து மீள்விக்கப்பட்டது