மிசூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசூரி மாநிலம்
Flag of மிசூரி State seal of மிசூரி
மிசூரியின் கொடி மிசூரி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): The Show Me State
குறிக்கோள்(கள்): Salus populi suprema lex esto
மிசூரி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மிசூரி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் ஜெஃபர்சன் நகரம்
பெரிய நகரம் கேன்சஸ் நகரம்
பெரிய கூட்டு நகரம் செயின்ட் லூயிஸ்[1]
பரப்பளவு  21வது
 - மொத்தம் 69,704 சதுர மைல்
(180,533 கிமீ²)
 - அகலம் 240 மைல் (385 கிமீ)
 - நீளம் 300 மைல் (480 கிமீ)
 - % நீர் 1.17
 - அகலாங்கு 36° N to 40° 37′ N
 - நெட்டாங்கு 89° 6′ W to 95° 46′ W
மக்கள் தொகை  18வது
 - மொத்தம் (2000) 5,842,713
 - மக்களடர்த்தி 84.82/சதுர மைல் 
31/கிமீ² (27வது)
 - சராசரி வருமானம்  $32,705 (31வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி டோம் சோக் மலை[2]
1,772 அடி  (540 மீ)
 - சராசரி உயரம் 800 அடி  (240 மீ)
 - தாழ்ந்த புள்ளி செயின்ட் ஃப்ரான்சிஸ் ஆறு[2]
230 அடி  (70 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஆகஸ்டு 10, 1821 (24வது)
ஆளுனர் மேட் ப்ளன்ட் (R)
செனட்டர்கள் கிட் பான்ட் (R)
கிளேர் மெக்காஸ்கில் (D)
நேரவலயம் நடு : ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் MO US-MO
இணையத்தளம் www.mo.gov

மிசூரி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜெஃபர்சன் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 24 ஆவது மாநிலமாக 1821 இல் இணைந்தது,

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.census.gov/population/cen2000/phc-t29/tab03b.xls U.S. Census 2000 Metropolitan Area Rankings; ranked by population
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. http://erg.usgs.gov/isb/pubs/booklets/elvadist/elvadist.html#Highest. பார்த்த நாள்: 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசூரி&oldid=3567575" இருந்து மீள்விக்கப்பட்டது