பேச்சு:மிசூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிசோரி[தொகு]

மிசூரி என்பதை விட மிசோரி என்ற சொல்லே, அமெரிக்க ஐக்கிய ஒலிப்புக்கு ஏற்றாற் போல உள்ளது. எனவே, இத்தலைப்புள்ள 150 கட்டுரைகளிலும் மாற்றி, இத்தலைப்பினை வழிமாற்று இன்றி மாற்ற எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களைத் இடுக. உழவன் (உரை) 03:47, 22 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

அவ்வாறே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 06:52, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
நன்றி. மாற்றங்களை, அடுத்த வார இறுதியில் செய்த பின் தெரிவிக்கிறேன். மேலும், ஒரு வேண்டுகோள். இதுபோல மாற்றங்கள், தேவையற்ற வழிமாற்றுகள் உள்ள கட்டுரைகளிலும் தொடர்ந்து பங்களிக்க விரும்புகிறேன். அவைகளை கண்டறிய வழிகாட்டுங்கள். உழவன் (உரை) 12:14, 27 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
மிசெரி

--AntanO (பேச்சு) 04:49, 14 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிசூரி&oldid=3845425" இலிருந்து மீள்விக்கப்பட்டது