ஒ.ச.நே + 09:00
Appearance
ஒ.ச.நே + 09:00 (UTC+09:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +09:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இந்த நேரம் பின்வரும் நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது:
நியம நேரம் (ஆண்டு முழுவதும்)
[தொகு]- கிழக்குத் திமோர்
- இந்தோனேசியா (கிழக்கு)
- மலுக்கு தீவுகள்
- பப்புவா, மேற்கு பப்புவா (இந்தோனேசிய நியூ கினி)
- சப்பான்
- தென் கொரியா
- பலாவு
- உருசியா