ஒ.ச.நே - 01:00
Appearance
UTC-01:00 | கேப் வர்டி நேரம்[a] |
UTC±00:00 | கிரீன்விச் இடைநிலை நேரம் |
UTC+01:00 | |
UTC+02:00 | |
UTC+03:00 | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் |
UTC+04:00 |
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.
ஒ.ச.நே - 01:00 (UTC-01:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -01:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.
சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்)
[தொகு]- கேப் வர்டி (கேப் வர்டி நேரம்). இங்கு பகலொளி சேமிப்பு நேரம் பயன்படுத்தப்படுவதில்லை.[1]
சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)
[தொகு]- கிழக்கு கிறீன்லாந்து (இட்டோக்கோர்டூர்மிட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்).
- இங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பகலொளி சேமிப்பு நேர விதிகள் பின்பற்றப்படுகிறது.
- போர்த்துகலின் அசோரசு தன்னாட்சிப் பகுதி - 1966ஆம் ஆண்டு முதல்.[2]
- 1992 - 1993ஆம் ஆண்டின் குளிர்காலத்தின்போது ஒ.ச.நே - 01:00 பயன்படுத்தப்படவில்லை; மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேப் வர்டி நேரம்". பார்க்கப்பட்ட நாள் 17 மே 2015.
- ↑ அசோரசு நேரம்