ஒ.ச.நே - 03:30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒ.ச.நே - 03:30: நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ.ச.நே - 03:30 (UTC-03:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -03:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது கனேடிய மாகாணமான நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோரில், நியூஃபவுன்லாந்து சீர் நேரமாக பயன்படுத்தப்படுகின்றது.[1]

நியூஃபவுன்லாந்து சீர் நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_-_03:30&oldid=1856985" இருந்து மீள்விக்கப்பட்டது