கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டரசு மாவட்டம்
டிசுடிரிட்டொ பெடரல்
கூட்டரசு மாவட்டம்
கூட்டரசு மாவட்டம்-இன் கொடி
கொடி
கூட்டரசு மாவட்டம்-இன் சின்னம்
சின்னம்
பிரேசிலில் கூட்டரசு மாவட்டத்தின் அமைவிடம்
பிரேசிலில் கூட்டரசு மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரம்பிரசிலியா
அரசு
 • ஆளுநர்அக்னெலோ குய்ரோசு (தொழிலாளர் கட்சி (பிரேசில்))
பரப்பளவு
 • மொத்தம்5,802 km2 (2,240 sq mi)
பரப்பளவு தரவரிசை27வது
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்2,648,532
 • தரவரிசை20வது
 • அடர்த்தி460/km2 (1,200/sq mi)
 • அடர்த்தி தரவரிசைமுதலாவது
இனங்கள்பிரேசிலியன்சு
மொ.உ.உ
 • Year2006 estimate
 • TotalR$ 110,630,000,000 (8th)
 • Per capitaR$ 45,600 (1st)
HDI
 • Year2005
 • Category0.911 – very high (1st)
நேர வலயம்BRT (ஒசநே–3)
 • கோடை (பசேநே)BRST (ஒசநே–2)
அஞ்சல் குறியீடு70000-000 to 73690-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-DF

கூட்டரசு மாவட்டம் (Federal District, போர்த்துக்கேய மொழி: Distrito Federal; போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [dʒiʃˈtɾitu fedeˈɾaw]), ஏப்ரல் 21, 1960இல் நிறுவப்பட்ட பிரேசிலின் 27 மாநிலங்களில் ஒன்றாகும். பிரேசிலின் மேட்டுப்பகுதியில் நடுவண் பகுதியில் அமைந்துள்ள கூட்டரசு மாவட்டம் 31 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில்தான் பிரேசிலின் தலைநகரம் பிரசிலியா அமைந்துள்ளது. இங்கு கூட்டரசின் மூன்று அங்கங்களும் (சட்டவாக்க அவை, செயலாட்சியர், நீதித்துறை) இங்குள்ளன. இதன் தட்பவெப்பநிலை இரண்டே பருவங்களைக் கொண்டுள்ளது. உலர்ந்த பருவத்தில் (குளிர்காலம்), குறிப்பாக வெப்பமிகு நாட்களின் மதிய நேரங்களில் ஈரப்பதம் மிகக் குறைவான நிலைகளை எட்டக்கூடும். 40 km2 (15 sq mi) நீருடைய செயற்கையான பாரநோவா ஏரி இதற்கு தீர்வாகவே கட்டப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]