பிரசிலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Brasília
பிரசிலியா
பிரசிலியா
பிரசிலியா
அடைபெயர்(கள்): கூட்டாட்சி தலைநகரம், பிஎஸ்பி
குறிக்கோளுரை: "Venturis ventis"  (இலத்தீன்)
"வரும் காற்றுக்கு"
பிரசிலியா அமைவிடம்
பிரசிலியா அமைவிடம்
நாடு பிரேசில்
பகுதிநடு-மேற்கு
மாநிலம்கூட்டாட்சி மாவட்டம்
தோற்றம்ஏப்ரல் 21 1960
அரசு
 • ஆளுனர்ஹொசே ரொபெர்ட்டோ அறூடா (மக்களாட்சி)
பரப்பளவு
 • மொத்தம்[
ஏற்றம்1,172
மக்கள்தொகை (2008)[1]
 • மொத்தம்2
 • அடர்த்தி435
நேர வலயம்UTC (ஒசநே-3)
தொலைபேசி குறியீடு61
ம.வ.சு. (2000)0.844 – உயர்
இணையதளம்பிரசிலியா, கூட்டாட்சி மாவட்டம்

பிரசிலியா (Brasília, (IPA[bɾaˈziliɐ])) பிரசில் நாட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்தா, கட்டிடக் கலைஞரான ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.

21 ஏப்ரல், 1960 இலிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.

இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.

.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ibge.gov.br - IBGE demographics
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசிலியா&oldid=2949169" இருந்து மீள்விக்கப்பட்டது