டிரிசுதான் டா குன்ஃகா

ஆள்கூறுகள்: 37°07′S 12°17′W / 37.117°S 12.283°W / -37.117; -12.283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிசுத்தான் தா குன்யா
கொடி of திரிசுத்தான் தா குன்யாவின்
கொடி
சின்னம் of திரிசுத்தான் தா குன்யாவின்
சின்னம்
குறிக்கோள்: நம்பிக்கையே எமது வலிமை
நாட்டுப்பண்: கடவுள் ராணியைக் காப்பாராக
திரிசுத்தான் தா குன்யாவின்அமைவிடம்
தலைநகரம்ஏழு கடல்களின் எடின்பரோ
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்டிரிசுதானியர்
அரசாங்கம்செயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகாவின் அங்கம்
• நிர்வாக அதிகாரி
டேவிட் மோர்லி
முதலில் குடியேறியது 
1815
பரப்பு
• மொத்தம்
207 km2 (80 sq mi)
மக்கள் தொகை
• கணக்கெடுப்பு
ஏறத்தாழ. 269
• அடர்த்தி
1.3/km2 (3.4/sq mi)
நாணயம்பவுண்ட் ஸ்டெர்லிங் (£), செயிண்ட் எலனா பவுண்ட், டிரிசுதான் டா குன்ஃகா பவுண்ட் (GBP)
நேர வலயம்ஒ.அ.நே+0 (ஜிஎம்டி)
அழைப்புக்குறி290
இணையக் குறி.sh

திரிசுத்தான் தா குன்யா (Tristan da Cunha, உச்சரிப்பு /ˈtrɪstən də ˈkuːnə/) தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தொலைதூர எரிமலை தீவுக்கூட்டங்களாகும்.இந்த உலகின் கடைக்கோடியின் ஆளில்லா தீவுக்கூட்டங்கள்[1][2] அருகிலுள்ள நிலப்பகுதியிலிருந்து (தென்னாபிரிக்கா) 2,816 கிலோமீட்டர்கள் (1,750 mi) மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து 3,360 கிலோமீட்டர்கள் (2,090 mi) தொலைவிலும் உள்ளது. இது பிரித்தானிய ஆளுமைகுட்பட்ட பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின் அங்கமாகும்.[3]

இந்த தீவுக்கூட்டத்தில் முதன்மை தீவான டிரிசுதான் டா குன்ஃகா (area: 98 சதுர கிலோமீட்டர்கள் (38 sq mi))தவிர வாழ்பவர்கள் இல்லாத நைட்டிங்கேல் தீவுகள் மற்றும் வனவிலங்கு உய்வகங்களை கொண்ட போகமுடியாத தீவு(Inaccessible Island) மற்றும் கௌ தீவு(Gough Island) என்பனவும் அடங்கும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]