எப்படிப் பொருட்கள் இயங்குகின்றன
Appearance
எப்படிப் பொருட்கள் இயங்குகின்றன (How Stuff Works) என்பது பலதரப்பட்ட பொருட்கள் எப்படி இயங்குகின்றன என விளக்கும் ஓர் ஆங்கில வலைத்தளம் ஆகும். தானுந்து, கணினி, இலத்திரனியல், மகிழ்கலை, நலவியல், வீடு, நிதி, மக்கள், அறிவியல், சுற்றுலா எனப் பல துறைகளைச் சார்த தகவல்களை இது வெளியிடுகிறது. இணையத்தில் அதிகப் பேரால் பார்வையிடப்படும் தளங்களில் இதுவும் ஒன்று. சுமார் 58 மில்லியன் பேர் இதை 2008 ஆம் ஆண்டு பார்வையிட்டனர்.