ஏழு கடல்களின் எடின்பரோ
Jump to navigation
Jump to search
ஏழு கடல்களின் எடின்பரோ "The Settlement" | |
---|---|
![]() ஏழு கடல்களின் எடின்பர்கு | |
இறைமையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் | ![]() |
தீவு | ![]() |
முதல் வசிப்பு | 1816 |
பெயரிடப்பட்டது | 1867 |
நிர்மாணித்தவர் | வில்லியம் கிளாசு (பிரித்தானிய படைத்துறை) |
தலைநகரம் | டிரிசுதான் டா குன்ஃகா |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 268 |
நேர வலயம் | GMT (ஒசநே+0) |
தொலைபேசி குறியீடு | +44 |
ஏழு கடல்களின் எடின்பரோ (Edinburgh of the Seven Seas) தென் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவில் டிரிசுதான் டா குன்ஃகா தீவில் உள்ள குடியிருப்பாகும். இது உள்ளூரில் குடியிருப்பு அல்லது சிற்றூர் எனவே அறியப்படுகின்றது.[1]
இதுவே புவியில் மிகவும் தொலைவில் தள்ளியுள்ள நிரந்தர குடியிருப்பாக கருதப்படுகின்றது; இதன் மிக அருகிலுள்ள மனிதக் குடியிருப்பான செயிண்ட் எலனாவிலிருந்து 2,173 கிலோமீட்டர்கள் (1,350 mi) தொலைவில் உள்ளது.[2]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Saint Helena Independent 25 March 2011 p. 3
- ↑ http://www.tristandc.com/settlement.php