உள்ளடக்கத்துக்குச் செல்

லிப்ரவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிப்ரவில்
நாடு காபொன்
தலைநகர மாவட்டம்லிப்ரவில்
அரசு
 • மேயர்ஜீன்-ஃபிரான்கோயிஸ் ந்டௌட்டோம் எமானி (Jean-François Ntoutoume Emane)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்5,78,156

லிப்ரவில் அல்லது லிப்ரவில்லி (ஆங்கில மொழி: Libreville), மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான காபொன்னின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கினி வளைகுடாவிற்கு அருகில் கோமோ ஆற்றங்கரையிலுள்ள துறைமுக நகரமாகும். இது மர வியாபார பிரதேசத்தின் மையமாகவும் திகழ்கின்றது. 2005 இல் இந்நகரின் மக்கட்தொகை 578,156 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிப்ரவில்&oldid=1367190" இலிருந்து மீள்விக்கப்பட்டது