நுவாக்சூத்
தோற்றம்
(நவாக்சோட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
نواكشوط நுவாக்சூத் | |
|---|---|
| நாடு | மவுரித்தேனியா |
| மாவட்டம் | தலைநகர மாவட்டம் |
| அரசு | |
| • நகரத் தலைவர் | திதி ஊல்த் புனாமா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1,000 km2 (400 sq mi) |
| மக்கள்தொகை (1999) | |
| • மொத்தம் | 8,81,000 |
நுவாக்சூத் (அரபு மொழி: نواكشوط, பிரெஞ்சு: Nouakchott) மவுரித்தேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.