லிலொங்வே
தோற்றம்
லிலொங்வே Lilongwe | |
|---|---|
கைத்திறத் தொழில் சந்தை | |
| நாடு | |
| பகுதி | நடுப் பகுதி |
| மாவட்டம் | லிலொங்வே மாவட்டம் |
| மக்கள்தொகை (2008) | |
| • மொத்தம் | 8,66,272 |
| நேர வலயம் | ஒசநே+2 (நடு ஆப்பிரிக்கா) |
லிலொங்வே (Lilongwe) மலாவி நாட்டின் தலைநகரம் ஆகும். மலாவியின் நடுப்பகுதியில் அமைந்த இந்நகரில் 866,272 மக்கள் வசிக்கின்றனர். லிலொங்வே ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது.