கிருண்டி மொழி
தோற்றம்
| கிருண்டி Kirundi | |
|---|---|
| நாடு(கள்) | புருண்டி |
| பிராந்தியம் | நடு ஆப்பிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 4.6 மில்லியன் (date missing) |
நைகர்-கொங்கோ
| |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | புருண்டி |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | rn |
| ISO 639-2 | run |
| ISO 639-3 | run |
கிருண்டி மொழி (Kirundi) புருண்டியின் இரண்டு ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மொழியை கிட்டத்தட்ட 4.6 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, தான்சானியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
ருவாண்டாவின் ஆட்சி மொழி கின்யருவாண்டாவை பேசும் மக்களுக்கு கிருண்டியை ஓர் அளவு புரியும்.