உள்ளடக்கத்துக்குச் செல்

கின்யருவாண்டா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கின்யருவாண்டா
Kinyarwanda
பிராந்தியம்ருவாண்டா, உகண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7 மில்லியனுக்கு மேல்[1]  (date missing)
நைகர்-கொங்கோ
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
ருவாண்டா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1rw
ISO 639-2kin
ISO 639-3kin

கின்யருவாண்டா மொழி (Kinyarwanda) ருவாண்டாவின் மூன்று ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 7 மில்லியனுக்கு மேல் மக்கள் பேசுகின்றனர். உகாண்டாவின் தெற்கு பகுதியிலும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கு பகுதியிலும் சில மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

புருண்டியின் ஆட்சி மொழி கிருண்டியை பேசும் மக்களுக்கு கின்யருவாண்டாவை ஓர் அளவு புரியும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ethnologue, 15th ed.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கின்யருவாண்டா_மொழி&oldid=1376487" இலிருந்து மீள்விக்கப்பட்டது