அடிஸ் அபாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
አዲስ አበባ
அடிஸ் அபாபா
Addis Ababa
Skyline of አዲስ አበባஅடிஸ் அபாபாAddis Ababa
எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவின் அமைவு
எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவின் அமைவு
ஆள்கூறுகள்: 9°38′0″N 38°42′0″E / 9.63333°N 38.70000°E / 9.63333; 38.70000
தோற்றம் அடிஸ் அபாபா
அரசு
 • மாநகராட்சித் தலைவர் பெர்ஹனு தெரெசா
பரப்பளவு
 • நகரம் 530.14
 • Land 530.14
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 2,355
மக்கள்தொகை (2007)
 • City 36,27,934
 • அடர்த்தி 5,607.96
 • நகர்ப்புறம் 29,93,719
 • பெருநகர் 29,73,004
நேர வலயம் கிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒசநே+3)

அடிஸ் அபாபா (Addis Ababa) எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் மக்கள்தொகை 2,738,248 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆபிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. 80 க்கு மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா கடல் மட்டத்தில் இருந்து 7,546 அடிகள் (2300 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிஸ்_அபாபா&oldid=1384478" இருந்து மீள்விக்கப்பட்டது