அக்ரா
அக்ரா, கானா | |
---|---|
![]() | |
![]() கானாவில் அக்ரா அமைந்த இடம் | |
![]() | |
கானாவின் மாவட்டம் | அக்ரா மாநகர மாவட்டம் |
அரசு | |
• அதிபர் | ஸ்டான்லி என். ஏ. பிளாங்க்சன் |
பரப்பளவு | |
• நகரம் | 185 km2 (71 sq mi) |
• Metro | 200 km2 (80 sq mi) |
ஏற்றம் | 60 m (200 ft) |
மக்கள்தொகை (2005) | |
• நகர்ப்புறம் | 19,70,400 |
• பெருநகர் | 29,05,726 |
மதிப்பிட | |
நேர வலயம் | ஒ.ச.நே. |
• கோடை (பசேநே) | பயன்படுத்தவில்லை (ஒசநே) |
இணையதளம் | www.ama.ghanadistricts.gov.gh |
- இக்கட்டுரை கானாவின் தலைநகரம் பற்றியது. உவமையாக பெயர் உடன் இந்திய நகரத்துக்கு ஆக்ரா கட்டுரையைப் பார்க்க.
அக்ரா (Accra) நகரம் கானா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 2.27 மில்லியன் ஆகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Ghana". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 2020-08-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-23 அன்று பார்க்கப்பட்டது.