உள்ளடக்கத்துக்குச் செல்

வாகதூகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாகடூகு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Ouagadougou
வாகடூகு
பெரிய மசூதி
பெரிய மசூதி
அடைபெயர்(கள்): வாக
புர்க்கினா பாசோவில் அமைவிடம்
புர்க்கினா பாசோவில் அமைவிடம்
நாடு புர்க்கினா பாசோ
பகுதிநடு பகுதி
மாகாணம்கடியோகோ
அரசு
  நகரத் தலைவர்சைமன் கொம்பாவொரே
பரப்பளவு
  மாநகரம்
1,083 sq mi (2,805 km2)
மக்கள்தொகை
 (2006)
  நகரம்11,81,702
  நகர்ப்புறம்
11,81,702
  பெருநகர்
15,23,980
  பெருநகர் அடர்த்தி1,410/sq mi (543/km2)

வாகடூகு (Ouagadougou) புர்க்கினா பாசோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,181,702 மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகதூகு&oldid=4171832" இலிருந்து மீள்விக்கப்பட்டது