அல்ஜியர்ஸ்
Jump to navigation
Jump to search
Algiers الجزائر Dzayer دزاير | ||
---|---|---|
| ||
அடைபெயர்(கள்): வெள்ளை அல்ஜீர்ஸ், பளபளக்கும் அல்ஜீர்ஸ் | ||
நாடு | அல்ஜீரியா | |
விலாயா | அல்ஜீர்ஸ் மாகாணம் | |
மீண்டும் நிறுவப்பட்டது | கிபி. 944 | |
அரசு | ||
• வாலி (ஆளுனர்) | கலீதா டூமி | |
பரப்பளவு | ||
• நகரம் | 273 km2 (105 sq mi) | |
ஏற்றம் | 0.9 m (3 ft) | |
மக்கள்தொகை (1998 நகர எல்லைக்குள், 2007 பெருநகரம்)[1][2] | ||
• நகரம் | 5,000,000 | |
• பெருநகர் | 3,500,000 | |
நேர வலயம் | CET (ஒசநே+1) | |
அஞ்சல் குறியீடு | 16000–16132 |
அல்ச்சியர்சு (அல்ஜியர்ஸ், Algiers) அல்சீரியா நாட்டின் தலைநகரம். இது வடக்கு ஆப்பிரிக்காபில் நடுநிலக்கடற்கரையோரமாக அமைந்துள்ள துறைமுக நகரம். கிபி 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்நகரம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 2011ம் ஆண்டு கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 50 லட்சம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Population of the city proper accoding to the 1998 census (via". Citypopulation.de. பார்த்த நாள் 2010-06-27.
- ↑ "UN World Urbanization Prospects". Esa.un.org. பார்த்த நாள் 2010-06-27.