யாவுண்டே
தோற்றம்
யாவுண்டே | |
|---|---|
யாவுண்டே, கமரூன் | |
| மாகாணம் | மத்திய மாகாணம் |
| திணைக்களம் | ம்ஃபௌண்டி (Mfoundi) |
| ஏற்றம் | 726 m (2,382 ft) |
| மக்கள்தொகை (2005)[சான்று தேவை] | |
| • மொத்தம் | 14,30,000 |
| மதிப்பீடு | |
| நேர வலயம் | ஒசநே+1 (CET) |
| • கோடை (பசேநே) | ஒசநே+1 (CEST) |
யாவுண்டே (en: Yaoundé), கமரூன் நாட்டின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமுமாகும். நாட்டின் பெரிய நகரமாக டோவாலா (Douala) விளங்குகின்றது. இது கடல்மட்டத்திலிருந்து 750 மீட்டர் (2500 அடி) உயரத்தில் நாட்டின் மத்திய பகுதியிலுள்ளது.